Map Graph

மலேசிய தேசிய பல்கலைக்கழகம்

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Kebangsaan Malaysia; ஆங்கிலம்:National University of Malaysia என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பண்டார் பாரு பாங்கி நகரில் உள்ள ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். அதன் கல்வி மருத்துவமனையான மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையம் செராஸ் நகரிலும்; கிளை வளாகம் கோலாலம்பூர் மாநகரிலும் அமைந்துள்ளன.

Read article
படிமம்:UKM_Specialist_Children's_Hospital.jpgபடிமம்:Langkawi_Malaysia_Universiti-Kebangsaan-Malaysia-01.jpgபடிமம்:Langkawi_Malaysia_Universiti-Kebangsaan-Malaysia-03.jpgபடிமம்:Langkawi_Malaysia_Universiti-Kebangsaan-Malaysia-04.jpgபடிமம்:UKM_Medical_Centre_first_floor_directory.jpgபடிமம்:UKM_Medical_Centre_emergency_department.jpgபடிமம்:UKM_Children_Specialist_Hospital_(220419)_01.jpgபடிமம்:UKM_Medical_Centre_ground_floor_main_lobby.jpgபடிமம்:Tun_Seri_Lanang_Library,_UKM_(221127)_02.jpgபடிமம்:Kimen_kulturhus_UKM_2016.jpgபடிமம்:Ukm2.jpg